பெண்மையைப் போற்றுவோம்


2018 மகளிர் தின ஸ்பெஷல்….

ஆணுக்குப் பெண் இங்கு சரிநிகர் சமானம் என்று… பாட்டில் இருப்பது - நாட்டில் இருக்கிறதா…. !!!

இன்றைய சமூகம், கோட்பாடுகள் எனும் பெயரில் இட்ட வேலிகளை தாண்டி சாதனை படைத்த பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கியது புதிய தலைமுறை தொலைக் காட்சி.

இந்த  நிகழ்ச்சியில் என் சிறிய பங்களிப்பும் இருப்பதை என் பாக்கியமாக கருதுகிறேன். 


ஹிந்து குழுமத்தின் - திருமிகு. மாலினி பார்த்தசாரதி (காணொளி)
https://www.facebook.com/madona.janani/videos/1835324376563869/


சக்தி விருதுகளின் தொகுப்பு (காணொளி)

புதிய தலைமுறை தொலை காட்சி


புதிய தலைமுறை டிவியில், தினமும் காலையில் வருகிறது. 6.30 மணிக்கு.... 
(இந்திய நேரப்படி... !!!!!! அதெப்படி எங்களுக்கு வரல என அமெரிக்கர்களோ... அரேபியர்களோ கேட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல....)
யார் இவர்...?????
எளிமையாக... நம் அறிவை பலப்படுத்தும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி....அதுவும் இசையின் துணையுடன்... காட்சிகளின் கலவையுடன் சொல்லப்படும் போது... அழுத்தமாய் ஆழமாய் பதிகிறது....
இதோ சாம்பிளுக்கு ஒன்று... கேளுங்களேன்....

மிஸ்டர் - X (வானொலி நாடகம்.... )


மாநில அளவில் நடந்த நாடகப் போட்டியில்.... சென்னை வானொலி நிலையத்தின் சார்பாக... இடம் பெற்ற... சயின்ஸ் பிக்‌ஷன் நாடகம்...

இந்த நாடகத்துக்கு... கதை வசனம் எழுதி... இசையமைத்தும் உள்ளேன்... 

தங்களின் மேலான ஆலோசனைக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்...